தமிழ்ஈழத்தில் நடந்துகொண்டிருக்கும் இனப்படுகொலையை சித்தரிக்கும் காணொளி...
யாரேனும் எமக்காக பேசவருவீர்களா?
எம் அழுகுரல் உமக்கு கேட்கவில்லையா?
Thursday, March 26, 2009
இப்படிதான் எங்களை கொல்கிறார்கள்....
இப்படிக்கூட கொல்லமுடியுமா என்று தோன்றுகிறதா?
இந்திய ராணுவத்தின் துணையிருக்கும் வரை இதுவும் செய்வார்கள்,
இதற்க்கு மேலும் செய்வார்கள்....
மாந்த நேயமிக்க மனித இனமே.....
எங்களை காப்பற்றுங்கள்.....
